நோம் சாம்ஸ்கி

img

அரசியல் அமைப்புகளின் துரோகத்தாலே இந்த பெருந்தொற்று மோசமான சிக்கலாக மாறியது - நோம் சாம்ஸ்கி 

கொரோனா வைரஸ் பெருந்தொற்றை தடுத்திருக்க முடியும். அந்த வைரஸ் குறித்த போதுமான தகவல்கள் முன்பே கிடைத்தன  என்கிறார் அமெரிக்கத் தத்துவ அறிஞர் நோம் சாம்ஸ்கி.